மாதுரு ஓயா அணைக்கு அருகில்
அமைந்துள்ள (அணையிலிருந்து சுமார் 10Km) இந்த இடமானது குடும்பத்தினருடனும்
நண்பர்களுடனும் விடுமுறைக்கு சென்று ரசிக்க
சிறந்த இடமும் நீராடுவதற்கும் பாதுகாப்பான இடமாகும். இலங்கையின் வட மத்திய மாகாணத்தின், பொலன்னருவை மாவட்டத்தில் அமைந்துள்ள பிம்புரத்தேவா ஏரியானது 32Km நீளத்தினை கொண்டுள்ளது. இது பிரதான நகரமான மட்டக்களப்பிலிருந்து
90Km தூரத்தில் அமைந்துள்ளது. மழை காலத்தில் இந்த ஏரி நிரம்பி வழியும் அழகோ தனி. கொழும்பு மட்டக்களப்பு வீதியில் மன்னம்பிட்டிய சந்தியினூடாக 29Km பயணித்து இந்த இடத்தினை அடைய முடியும். இது இலங்கையின் அழகிய தேசிய பூங்காவான மாதுரு ஓயாவிக்கு அருகில் அமைந்துள்ளது.
இலங்கையின் வட மத்திய மாகாணத்தின், பொலன்னருவை மாவட்டத்தில் அமைந்துள்ள பிம்புரத்தேவா ஏரியானது 32Km நீளத்தினை கொண்டுள்ளது. இது பிரதான நகரமான மட்டக்களப்பிலிருந்து 90Km தூரத்தில் அமைந்துள்ளது. மழை காலத்தில் இந்த ஏரி நிரம்பி வழியும் அழகோ தனி. கொழும்பு மட்டக்களப்பு வீதியில் மன்னம்பிட்டிய சந்தியினூடாக 29Km பயணித்து இந்த இடத்தினை அடைய முடியும். இது இலங்கையின் அழகிய தேசிய பூங்காவான மாதுரு ஓயாவிக்கு அருகில் அமைந்துள்ளது.
அணையினுடைய தனித்துவம் மற்றும் அதன் வடிவமைப்பின் காரணமாக இவ்விடமானது மிகவும் சுவாரஸ்யமாக காணப்படுகிறது. அணையை அடைய நீங்கள் இரண்டு சாலைகளில் செல்லலாம் முதலாவது பாதை மிகவும் சேற்றுப்பாதையாகும் அது மிகவும் வழுக்ககூடியதாகும் இரண்டாவது பாதை அதை விட சிறந்ததாகும் அங்குள்ளவர்களிடம் நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
6 Comments