Terms & Conditions

இந்த வலைதளத்தில் இருந்து நீங்கள் எனது அனைத்து  அனுபவங்களையும்  பெற்றுக் கொள்ள முடியும். பார்வையளர்கள் ஒவ்வெருவரும் உங்கள் இயற்கை அனுபவங்களினை என்னுடன் பகிரந்து கொள்வதால் நான் பெருமிதம் அடைந்து கொள்ளவும் மென் மேலும் புதிய இடங்களினை தேடிச் சென்று பாரத்து அது தொடர்பான அனுபவத்தினை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் பெரிதும் உந்துசக்தியாக அமையும் என்பதனையும் தெரிவிக்கின்றேன்.

இந்த வலைதளமானது பார்வையாளர்களினுடைய அனுபவம் மற்றும் அவர்கள் இயற்கையை ரசித்த விடயங்கள் பற்றி அறிந்து கொள்ளவும் அவர்களுக்கு சிறப்பாக சேவை செய்வதற்கும் அவர்களின் பயண சந்தேகங்களை தீரத்து வைப்பதற்கும் மாத்திரமே உருவாக்கப்பட்டது. பார்வையாளர்களின் தனிப்பட்ட விடயங்களை பெற்றுக் கொள்வதற்காக உருவாக்கப்படவில்லை என தெரிவித்துக்கொள்கிறேன். 

 
Google Translation

You can get all my experiences from this website. I am proud that each of the visitors will share your natural experiences with me and I would like to inform you that  it will be greatly motivated to explore new places and share the experience related to it with you. 

This website was created solely to help visitors learn about their experience and the things they enjoy in nature, to better serve them and to allay their travel doubts. Let me inform you that it was not created to get the personal things of the audience.

Post a Comment

0 Comments