கடல்மட்டத்திலிருந்து 3567 அடி உயரத்தில் அமைந்துள்ள இது கண்டியில் இருந்து 25KM தூரத்திலும், கொழும்பிலிருந்து 127KM தூரத்திலும் அமைந்துள்ளது
அம்புலுவாவா மலைக் கோபுரமானது மத்திய மாகாணத்தில், கண்டி மாவட்டத்தில் கம்பொலை எனும் ஊரில் அமைந்துள்ளது.இது மலைகள் நிறைந்த ஒரு முழு அடுக்காகும். மேலே நீங்கள் வெள்ளைநிற கோபுரத்துடன் அம்புலுவாவா கோவிலைக் காண்பீர்கள். கோபுரம் சுழல் படிக்கட்டுடன் சுமார் 48 மீட்டர் உயரம் கொண்டதாகும். நீங்கள் ஏறும் ஒவ்வொரு படிக்கட்டின் உயரத்திலும் இலங்கையின் எழிலினை அனுபவிப்பீர்கள் என்று நான் நம்புகின்றேன்.
கோபுரத்தின் மேற்புறத்தில் உள்ள காட்சியானது உங்களை பிரமிக்க வைக்கக்கூடியதாகவே இருக்கும். நீங்கள் மேலே இருக்கும்போது இலங்கையுலுள்ள மலைத்தொடர்களின் அழகினை காணலாம். இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க Google வரைபடங்களைப் பயன்படுத்துவதோடு அருகிலுள்ள சிலரிடம் கேட்பதே சிறந்த வழியாகும்..
Google Translation
It is located at an elevation of 3567 ft above sea level, 25 km from Kandy and 127 km from Colombo. Ambuluwawa Mountain Tower is located in Gampola, Kandy District in the Central Province. The tower is about 48 meters high with a spiral staircase. I hope you enjoy the beauty of Sri Lanka at every step of the climb. You have to climb some stairs as you lean against the wall because the stairs to go up will look too narrow. It may even scare you a little.
The view from the top of the tower will amaze you. When you are at the top you can see the beauty of the mountain ranges in Sri Lanka. The best way to find a location is to use Google Maps and ask someone nearby.
3 Comments