டச்சு மக்களால் செய்யப்பட்ட இந்த கோட்டையானது ஓர் அழகிய கலையாகும். இங்கு அடிவானத்தில் சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதயமானது ஒர் பிரம்மிக்க வைக்ககூடிய காட்சியாகும். இந்த இடம் 130 ஏக்கர் பரப்பளவு மற்றும் மிகவும் பழமையானதாகும்.
காலியில் அமைந்துள்ள ஒரு வரலாற்று வருகைக்கு மிகவும் சிறப்பான இடமாகும். கொரோனா தொற்றுநோய் காரணமாக அந்த இடம் அவ்வளவு கூட்டமாக காணப்படவில்லை ஆனால் தற்போது அதிகளவானவர்கள் பார்வையிட வந்தவண்ணமே உள்ளனர்.
பிரதான நுழைவாயிலானது புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. கோட்டைக்குள் காலி கடிகார கோபுரம், ஆல் செயிண்ட்ஸ் சர்ச், கடல்சார் தொல்பொருள் அருங்காட்சியகம், காலி தேசிய அருங்காட்சியகம், லைட் ஹவுஸ், ரெஸ்டாரன்ட்கள், விருந்தினர் இல்லங்கள் போன்ற அனுபவங்களை ஒரு பயணி பெற வேண்டிய பல இடங்களானது இங்கு உள்ளன.
போட்டோ ஷூட் எடுப்பதற்கு ஓர் சிறந்த இடமாகும். இங்கு நல்ல கஃபேக்கள், உணவகங்கள் மற்றும் பெட்டிக் கடைகளும் உள்ளன.
This fort made by the Dutch people is a beautiful art. The sunset and sunrise on the horizon is a spectacular sight. The place is 130 acres in area and very old.
Located in Galle is a very special place for a historical visit. The place was not so crowded due to the corona epidemic but now more and more people are coming to visit.
The main entrance is being renovated. Inside the fort there are many places where a traveler should get experiences like the empty clock tower, All Saints Church, Maritime Archaeological Museum, Galle National Museum, lighthouse, restaurants, guest houses.
Great place for some sniper teams to camp. There are also good cafes, restaurants and pet shops here.
0 Comments