Ellewala Waterfall

மன அமைதிக்காக நான் தனிப்பட்ட முறையில் நேசித்த இடங்களில் ஒன்று.

வெல்லவயா நகருக்கு அருகில் அமைந்துள்ள மிக அழகான நீர்வீழ்ச்சியான இது  பாதுகாப்பானதாகவும் குளிப்பதற்கு மிகவும் சிறந்த இடமாகும். நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில்  எந்த ஆபத்தான அரங்குகளும் இல்லை. குழந்தைகளுக்கும் இது மிகவும் பாதுகாப்பான இடமாகும்.

இரவு முகாமை அனுபவிக்கவும் ரசிக்கவும் இது போன்ற ஒரு அருமையான இடமானது எங்குமில்லை. நீர்வீழ்ச்சியின் சப்தமும் இரவு நேர பறவைகளின் கானங்களும் எம்மை மீண்டும் இங்கு திரும்பி வர இடமளிக்கும்.

வாகன நிறுத்துமிடத்திலிருந்து நீர்வீழ்ச்சியை அடைய 1 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டும், ஆனால் நடைபயணத்திற்கு இவ்விடம் முற்றிலும் பெறுமதியாகும். அந்த நாளில் இங்கு ஒரு சில கடைகள் மட்டுமே இருந்தது, ஆனால் இப்போது அங்கு அதிகமான கடைகளும் பாரக்கிங் வசதிகளும் காணப்படுகின்றது.

 

  Google Translation.

One of the places I personally love for peace of mind

Located near the town of Wellawaya, it is a beautiful waterfall that is safe and a great place to bathe. There are no dangerous halls at the bottom of the falls. It is also a very safe place for children. 

Nowhere is this a fantastic place to enjoy a night camp. The sound of the waterfall and the chirping of the birds at night will allow us to come back here again.

It is a km walk from the parking lot to reach the falls, but the place is absolutely worth the hike. There were only a few shops here in those days, but now there are more shops and parking facilities.

Post a Comment

0 Comments